பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

கோ அறக்கட்டளை உறுப்பினர் தரண்யா கிருஷ்ணானந்தன் அவர்களின் பதினாறாவது பிறந்த நாளான இன்று 12 பிப்ரவரி 2021.

 10 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு 16 மரக்கன்றுகள் என மொத்தம் 160 மரக்கன்றுகள் குழந்தைகளுக்கு அவர்களின் பிறந்த நாள் பரிசாக வழங்கப்பட்டது..


திருநிறைச்செல்வி.தரண்யா கிருஷ்ணானந்தன் அவர்களுக்கு கோ அறக்கட்டளை சார்பாகவும் மற்றும் குழந்தைகள் சார்பாகவும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..


event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img
event_img